சென்னை ஜூன், 12
சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன் இப்படம் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூலை இரண்டாம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.