சென்னை ஜூன், 13
எஸ் ஜே சூர்யா, பிரியா பவானிசாகர் நடித்துள்ள பொம்மை படத்தில் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் அஜித்துடன் மீண்டும் இணைவது குறித்து பேசி உள்ளார் எஸ் ஜே சூர்யா. அஜித் சார் எடுக்கிற கதைகளில் என் தேவையில்லாமல் இருந்திருக்கலாம். தேவை இருந்திருந்தால் அவர் என்னை அழைப்பார். அப்போது கண்டிப்பாக நான் செல்வேன் என்றார். 1999 இல் வெளியான வாலி படத்திற்கு பின் இவர்கள் இருவரும் சினிமாவில் இணையவில்லை.