Month: June 2023

முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

ஜூன், 13 எந்த ஒரு நோயும் நம்மை தாக்காமல் தடுப்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம் நாட்டில் இயற்கையாக விளைகின்ற பல வகையான காய்கறிகள் எத்தகைய நோய்களும் நமது உடலை தாக்காமல் தடுப்பதில் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில்…

தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.

சென்னை ஜூன், 12 தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று ஆறாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. சுமார் 40 நாட்களுக்கு மேல் விடுமுறையை ஜாலியாக கொண்டாடிய மாணவர்கள் இன்று தங்களது புதிய…

கியூபாவில் சீன உளவு நிலையம்.

அமெரிக்கா ஜூன், 12 சமீபத்தில் அமெரிக்க வான் பகுதிக்குள் நுழைந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் சீனா கியூபாவில் உளவு நிலையும் அமைத்துள்ளதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. உலகம் முழுவதும் உளவுத் தகவல்களை சேகரிக்கும் திறனை மேம்படுத்த சீனா…

புயல் குஜராத்-பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும்.

குஜராத் ஜூன், 12 அரபிக்கடலில் நிலவி வரும் பைபர்ஜாய் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 15ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் மாண்டிவி மற்றும் பாகிஸ்தான் கராச்சி கடற்கரை பகுதிகளில் கரையை…

இன்று சந்தனக்கூடு திருவிழா.

ராமநாதபுரம் ஜூன், 12 ராமநாதபுரம் ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக மே 31ம் தேதி கொடியேற்றம் நடந்தது. சந்தனக்கூடு திருவிழா இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெறும் இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து…

காஷ்மீரில் தீவிரவாதிகளை விரட்டியடித்த ராணுவம்.

காஷ்மீர் ஜூன், 11 சமீபகாலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவம் மேற்கொண்டு வரும் கடும் நடவடிக்கையால் தீவிரவாதிகள் தங்கள் பாதைகளை மாற்றிக் கொண்டனர். இதுகுறித்து லெப்டினல் ஜெனரல் அமர்த்திப் சிங் ஆஜ்லா, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செய்திகளைப் பெற பெண்கள் மற்றும்…

எரிபொருள் வாகனங்களுக்கு தடை.

சண்டிகர் ஜூன், 12 மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க சண்டிகர் அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது வரும் ஜூலைக்கு பின் எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் டிசம்பருக்குள் நான்கு சக்கர வாகனங்களுக்கு பதிவு…

பாகிஸ்தானில் கனமழை.. 34 பேர் பலி.

பாகிஸ்தான் ஜூன், 12 பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானை பைபர்ஜாய் புயல் தாக்கி வருகிறது பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 குழந்தைகள் அடங்கும். வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்து 140 பேர்…

ஐசிசி கோப்பை வெல்வது எளிதான விஷயம் அல்ல.

புதுடெல்லி ஜூன், 12 WTC இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ரவி சாஸ்த்திரி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் மூன்று ஐசிசி கோப்பைகளை…

மேடையில் அமித்ஷா.. திடீரென சரிந்த பேனர்.

வேலூர் ஜூன், 12 வேலூர் அருகே கந்தனேரியில் பாரதிய ஜனதா கட்சி அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மேடை…