சண்டிகர் ஜூன், 12
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க சண்டிகர் அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது வரும் ஜூலைக்கு பின் எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் டிசம்பருக்குள் நான்கு சக்கர வாகனங்களுக்கு பதிவு செய்யப்படுவது நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுவை தவிர்க்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.