உடல் ஆரோக்கியமாக செயல்பட காலை உணவு மிக முக்கியம் தானியங்கள் பழங்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை காலை உணவாக சாப்பிட்டால் இன்னும் சிறப்பு. அதேசமயம் காலை உணவை தவிர்த்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் ஏற்படக்கூடும். உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். புற்றுநோய் ஆபத்து ஏற்படும். எனவே காலை உணவை தவறாமல் சாப்பிடுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்..