Spread the love

அமெரிக்கா ஜூன், 11

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முசோரி மாகாணம் கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து காவல் துறையினர் நடத்திய வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *