ரஷ்யா ஜூன், 17
உக்ரைனுக்கு எதிரான போரில் அண்டை நாடுகளான பெலாரஸ் ரஷ்யாவுக்கு உதவி செய்து வருகிறது. பெலாரஸில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான இடத்தை அமைத்தபின் அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தப்படும் என ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அணு ஆயுதங்கள் பல அரசு அனுப்பப்பட்டுள்ளது. பெலாரஸில் அணு ஆயுதங்களின் நிலை நிறுத்துவதை மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கை செய்வதற்காகத்தான் என புதின் தெரிவித்துள்ளார்.