Spread the love

மகாராஷ்டிரா ஜூன், 17

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிருஷ்டி என்பவர் 127 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மே 29 முதல் ஜூன் 3 வரை 127 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்துள்ளார். முன்பு நேபாளத்தை சேர்ந்த பந்தனா 126 மணி நேரம் நடனமாடியது சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை சிருஷ்டி முறியடித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *