Spread the love

சென்னை ஜூன், 16

கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மூலமாக 66,338 கோடியை ஈட்டி உள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ‘2022-23 நிதியாண்டில் உறைநிலை இறாலால் ஏற்றுமதி அதிகரிப்பின் காரணமாக 4.30 சதவீதம் உயர்ந்தது. USA, சீனா அதிகளவில் இறக்குமதி செய்தது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது’ என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *