கீழக்கரை ஜூன், 16
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் பழனி குமார் அவர்களை எஸ் டி பி ஐ கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னாள் துணைத் தலைவர் ஜலில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும் நகர் செயலாளர் காதர்,நகர் துணை செயலாளர் ஜகுபர் சாதிக்,மற்றும் ரமீஸ் கான் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.