Month: June 2023

மது குடித்து இரண்டு பேர் பலியான விவகாரம்.

திருச்சி ஜூன், 18 திருச்சி லால்குடியில் அதிக அளவு மது குடித்ததால் இரண்டு பேர் பலியானதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் கூறியுள்ளார். தச்சங்குறிச்சியில் முனியாண்டி, சிவகுமார் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்ததை தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.…

விஜய் வருகையால் பாதிப்பு இல்லை.

தென்காசி ஜூன், 18 நடிகர் விஜயின் அரசியல் வருகையால் எனக்கு பாதிப்பு இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்து அவரிடம் விஜய் குறித்து கேட்டபோது, என்னுடன் இருக்கும் இளைஞர்கள் வேறு. விஜய்யுடன் இருக்கும்…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்.

புதுக்கோட்டை ஜூன், 18 புதுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது கனி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1984 முதல் 1989 வரை புதுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த முகமது கனி காங்கிரஸ் நகர் மன்ற…

பாஜகவை பதவி நீக்கம் செய்யும் நேரம்.

மணிப்பூர் ஜூன், 18 மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில் பாஜகவை பதவி நீக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌சட்டப்பிரிவு 356 பயன்படுத்தி…

அஸ்வின் சாம்பியன் வெங்கடேசன் பிரசாத் கருத்து.

புதுடெல்லி ஜூன், 18 இந்தியாவின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் புகழ்ந்து பேசி உள்ளார். அஸ்வின் ஒரு சிறந்த வீரர் களத்திலும் வெளியிலும் அவர் ஒரு சாம்பியன். அவர் சிறந்த அறிவு மிக்கவர் என புகழ்ந்துள்ளார்.…

சூடானின் விமான தாக்குதல் 17 பேர் பலி.

சூடான் ஜூன், 18 சூடான் தலைநகர் கார்டூன் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் 5 குழந்தைகளும் அடங்குவர். ராணுவத்திற்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே மூன்று மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏற்கனவே…

இன்று பள்ளிகள் திறப்பு அரை நாள் விடுமுறை.

சென்னை ஜூன், 17 ஒன்று முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டது. வெயில் காரணமாக கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அரசு தனியார் பள்ளிகள்…

அடுத்த ஆட ஆரம்பித்த திமுக.

சென்னை ஜூன், 17 அமலாக்க துறையை வைத்து செந்தில் பாலாஜி மூலம் திமுகவை மிரட்ட மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு திட்டமிட்டுள்ளதாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், தற்போது திமுக அரசும் அடித்து ஆட ஆரம்பித்துள்ளது சில நாட்களாகவே பாஜகவின்…

விஜய் கட்சியினர் பிரம்மாண்ட ஏற்பாடு.

சென்னை ஜூன், 17 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் என்று ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னையில் இதற்கான அரங்கம் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மட்டும்…

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்.

கர்நாடகா ஜூன், 17 மாநிலங்களுக்கு அரசு, கோதுமை விற்பனையை நிறுத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக கர்நாடகா அரசு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது ஜூன் 20ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில துணைத்தலைவர் சிவகுமார்…