Month: June 2023

துப்பாக்கிச் சூடு. ஒருவர் பலி. 20 பேர் காயம்.

அமெரிக்கா ஜூன், 19 அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இல்லினாய்ஸில் உள்ள வில்லோபுரூக்கில் கொண்டாட்டத்தின் போது அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியது யார்…

ராஜ்நாத் சிங் நாளை தமிழ்நாடு வருகை.

சென்னை ஜூன், 19 மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார். தாம்பரம் அருகே 5 மணிக்கு நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதையடுத்து நாடாளுமன்ற…

விஜய்யை அரசியலுக்கு வரவேற்கும் ஜி.கே. வாசன்

சென்னை ஜூன், 19 நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ள நிலையில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி அவர் மாணவர்களுக்கு விஜய் கல்வி உதவித்தொகை வழங்குவது வரவேற்கத்தக்கது.…

300 சுற்றுலா பயணிகளை மீட்ட இந்திய ராணுவம்.

சிக்கிம் ஜூன், 19 வடக்கு சிக்கிமில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதில் சுங்தாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300 சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர்.…

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்.

மெக்சிகோ ஜூன், 19 மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து இதுவரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நேற்று மாலை பசுபிக் பெருங்கடலுக்கு கீழே பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த…

ரோகித்திற்கு ஓய்வு தேவை. கிரீம் ஸ்மித் தகவல்.

தென்னாப்பிரிக்கா ஜூன், 19 ஐபிஎல் மற்றும் WTC இறுதிப் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படத் தவறியதற்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம்ஸ் வித் பதிலளித்துள்ளார். ‘ரோகித் தற்போது இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளார். ஒருபுறம் மோசமான தனிப்பட்ட செயல் திறன்…

பலி எண்ணிக்கை உயர்வு.

ஒடிசா ஜூன், 19 ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்ததால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது பாலசோரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்…

நெல்லிக்காய் சாறு நன்மைகள்.

ஜூன், 19 காலையில் கண்விழித்து எழுந்ததும் சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதுண்டு. தவறான உணவுமுறை, புகைப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் இரவில் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்து நெஞ்செரிச்சல் ஏற்படலாம். அமில தன்மையை எளிதாக விரட்டி அடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது…

ஆந்திரா காவலர்கள் மீது நடவடிக்கை தேவை.

கிருஷ்ணகிரி ஜூன், 19 கிருஷ்ணகிரி அருகே குறவர் சமுதாய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆந்திர காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க CPM மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்‌. 5 பெண்கள் உட்பட 9 பேரை கடத்தி சென்ற சித்தூர்…

விஜய்யிடம் கோரிக்கை வைத்த இயக்குனர் சீனு ராமசாமி.

சென்னை ஜூன், 19 பிரபல இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். கல்விக்கு ஊக்க கண் திறக்கும் நண்பா, இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்…