ஜூன், 19
காலையில் கண்விழித்து எழுந்ததும் சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதுண்டு. தவறான உணவுமுறை, புகைப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் இரவில் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்து நெஞ்செரிச்சல் ஏற்படலாம். அமில தன்மையை எளிதாக விரட்டி அடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இந்த நெஞ்செரிச்சலை விரட்டி விடலாம்.