Month: June 2023

தாம்பரம் எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்.

கேரளா ஜூன், 25 கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரம் எர்ணாகுளம் இடையே இன்றும் நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு முறையில் நாளை இரவு 8:30…

வீரன் படம் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு.

சென்னை ஜூன், 25 ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் படம் வரும் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. மரகத நாணயம் படத்தை இயக்கிய ஆர்கே சரவணன் இப்படத்தை இயக்கியிருந்தார். ஜூன் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியான…

குடியரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை.

புதுடெல்லி ஜூன், 25 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே…

தெற்காசிய கால்பந்து இந்தியா வெற்றி.

நேபாளம் ஜூன், 25 தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேபாள அணியை தோற்கடித்தது. பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நேபாளத்துடன் மோதியது. இதில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி,…

உலகின் பழமையான மொழி தமிழ்.

அமெரிக்கா ஜூன், 25 உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ் என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த மோடி அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில்…

தங்கச் சுரங்கத்தில் விபத்து 31 பேர் பலி.

தென்னாப்பிரிக்கா ஜூன், 25 தென்னாபிரிக்காவில் தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் ஏராளமான தங்க சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது. இந்நிலையில் பிரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 31…

பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.

கேரளா ஜூன், 19 பழம்பெரும் மலையாள நடிகர் பூஜப்புரா ரவி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மலையாளத்தில் நகைச்சுவை குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த புகழ் பெற்றவர். கள்ளன் கப்பலில் தானே, ரவுடி ராமு உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…

சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் யஷ்.

சென்னை ஜூன், 19 ‘லால் சலாம்’ படத்தையடுத்து ஞானவேல் இயக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க உள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்க…

விமான டிக்கெட் விலை ஏற்றம். பா.சிதம்பரம் கண்டனம்.

சென்னை ஜூன், 19 விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் டெல்லி மற்றும் சென்னை வணிக வகுப்பு விமான கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டில், ‘டெல்லி – சென்னை விமான டிக்கெட் முறையே…

மதுரை பந்தாடிய திண்டுக்கல் அணி.

திண்டுக்கல் ஜூன், 19 டிஎன்பிஎல் நேற்று நடைபெற்ற போட்டியில் மதுரையை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்த மதுரை 19.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டும் எழுந்தது.…