Month: March 2023

மார்ச் 28ல் காங்கிரஸ் நடைப்பயணம்.

சென்னை மார்ச், 20 வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் வரும் மார்ச் 28 ம் தேதி ஈரோட்டில் இருந்து வைக்கம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார். தமிழ்நாடு, கேரளா காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த நடைபயணம்…

ஆஸ்கர் விழாவில் பங்கேற்க ₹1.44 கோடி செலவு.

அமெரிக்கா மார்ச், 20 ஆஸ்கர் விழாவிற்காக அமெரிக்கா சென்ற ஆர் ஆர்‌ ஆர் இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோருக்கு இலவச டிக்கெட் கொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவருக்கு 20 லட்சம் என 1.44 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.…

இபிஎஸ் அவசரப்படவில்லை.

சென்னை மார்ச், 20 அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரத்தில் இபிஎஸ் அவசரப்படவில்லை என ஜெயக்குமார் கூறினார். இது குறித்து பேசி அவர் எத்தனை நாட்கள் தலை இல்லாமல் கட்சி நடத்த முடியும். இதனால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இது சரியான நேரம்…

நகைகளில் புதிய அடையாளம்.

சென்னை மார்ச், 20 வரும் ஏப்ரல் 1 முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID (Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஏப்ரல் ஒன்றுக்கு பின் HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு…

பாஜக தான் நாடாளுமன்றத்தை முடக்குகிறது.

சென்னை மார்ச், 20 பாஜக தான் தான் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கவில்லை ஆளும் கட்சியினர்கள் தான் முடக்கி வருகிறார்கள். எந்த கேள்விக்கும்…

தங்கச் சங்கிலி பரிசளித்த சசிகுமார்.

சென்னை மார்ச், 20 அயோத்தி படம் வெற்றிகரமாக ஓடி வருவதால் படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு நடிகர் சசிகுமார் தங்க சங்கிலி பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான போட்டோவை மந்திரமூர்த்தி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பட குழுவினர் கேக்…

கோவில்களிலும் தீண்டாமை உள்ளது.

சென்னை மார்ச், 20 இன்னும் தீண்டாமை பல்வேறு இடங்களில் தொடர்ந்து வருவதாக ஆளுநர் ரவி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். தீண்டாமை கொடுமையால் இன்னும் சிலர் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவது மறுக்கப்படுகிறது. இதில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம் போன்றவற்றில் தீண்டாமை உள்ளது…

நாய்கள் பண்ணைக்கு தீ. 13 நாய்கள் பலி.

கோவை மார்ச், 20 கோவையில் நாய்கள் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 13 நாய்கள் எரிந்து சாம்பல் ஆனது. இரண்டு பேர் சேர்ந்து வடவள்ளி கருப்பராயன் கோயில் பகுதியில் விற்பனைக்காக நாய்கள் வளர்த்து வந்தனர். இந்த பண்ணைக்கும் மர்ம நபர்கள்…

மாதாந்திர மின் கணக்கீடு அறிவிப்பு.

சென்னை மார்ச், 20 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்துடன் நாளை தொடங்குகிறது. இதில் மின் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதன்படி தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மாதம் ஒருமுறை மின்…

12 வது வார்டு பகுதியை ஆய்வு செய்த கீழக்கரை நகர் மன்ற தலைவர்!

கீழக்கரை மார்ச், 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று மாலை 5.30 மணியளவில் கீழக்கரை 12 வது வார்டுக்குட்பட்ட முஸ்தபா கறிக்கடை சந்து மற்றும் செல்லவாப்பா பூமாலை கடை சந்து பகுதிகளை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.…