சென்னை மார்ச், 20
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் வரும் மார்ச் 28 ம் தேதி ஈரோட்டில் இருந்து வைக்கம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார். தமிழ்நாடு, கேரளா காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த நடைபயணம் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தை ஒருங்கிணைக்க இவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் குழு அமைத்துள்ளோம் நடை பயணத்தை தான் தொடங்கி வைக்க உள்ளேன் என அவர் தெரிவித்தார்.