சென்னை மார்ச், 20
அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரத்தில் இபிஎஸ் அவசரப்படவில்லை என ஜெயக்குமார் கூறினார். இது குறித்து பேசி அவர் எத்தனை நாட்கள் தலை இல்லாமல் கட்சி நடத்த முடியும். இதனால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இது சரியான நேரம் தான். இது கட்சியின் முடிவு தவிர தனிப்பட்ட ஒருவரின் முடிவு கிடையாது. ஓபிஎஸ் விரக்தியின் உச்சத்தில் பொதுச் செயலாளர் தேர்தல் நடப்பதை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார் என்று தெரிவித்தார்.