சென்னை மார்ச், 20
வரும் ஏப்ரல் 1 முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID (Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஏப்ரல் ஒன்றுக்கு பின் HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்களை நகை வாங்கும் போது HUID அடையாளம் இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள் இந்த HUID அடையாளம் தங்கத்தின் தூய்மை மற்றும் உண்மை தன்மையை கண்டறிய கொண்டுவரப்பட்டுள்ளது.