Spread the love

நாசிக் மார்ச், 16

2016ல் நவம்பரில் ₹2000 ரூபாய் நோட்டு அறிமுகமானது. 2016-17 நிதியாண்டில் 354 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும், 2017-18 ல் 111 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும், 2018-19 ல் 4.6 கோடியை நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டன. மார்ச் 2018 வரை 336 கோடி எண்ணிக்கையிலான ₹2000 ரூபாய் நோட்டுகளும், பிப்ரவரி 26, 2021 வரை 249 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *