மகாராஷ்டிரா மார்ச், 16
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து சிவசேனாவின் மூத்த தலைவர் இயக்குனர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார். இதை அடுத்து முன்னாள் முதல்வர் உத்தரவு தாக்ரேவின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக ஷிண்டே அணிக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் தீபக் சாவந்த் உத்தவ் அணியிலிருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் அவரது அணியில் இணைந்துள்ளார்.