Month: March 2023

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

தஞ்சாவூர் மார்ச், 22 தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம்…

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.

சென்னை மார்ச், 22 இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதி சாலை, கெனால் ரோடு, வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதிகளில் இன்று நண்பகல் 12 முதல் இரவு 10:00…

டெல்லியில் நிலநடுக்கம்.

புது டெல்லி மார்ச், 22 ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டது. டெல்லி என்சிஆர், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் காஷ்மீர்…

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

ராமநாதபுரம் மார்ச், 22 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அடுத்த திணைக்குளம் ஊராட்சியில் உள்ள பள்ளிகளில், இன்று மாவட்ட ஆட்சியரின் தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ் ஆய்வு செய்தார். இதில் பள்ளி சுற்றுச்சூழல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கொடுத்த புதிய செய்தி.

சென்னை மார்ச், 22 டிஎன்பிஎஸ்சி குரூப்-4 இல் இருந்தால் காலிப் பணியிடங்கள் 7,381 லிருந்து 10117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18.5 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் எழுதியுள்ளனர்.…

தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை அறிவிப்பு.

சென்னை மார்ச், 22 தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமை செயலக அலுவலர்களும் இயங்காது வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

அபுதாபியில் நடந்த பெண்கள் தின கொண்டாட்டம். புதுவை அமைச்சர் பங்கேற்பு.

துபாய் மார்ச், 21 ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் டான்ஸ் இசை டிரேடிங் சென்டர் மற்றும் டாம் ஸ்கில் டெவெலப்மென்ட் டிரேடிங் சென்டர் இணைந்து மகளிர் தினம் 2023‌ நடத்தியது. இந்நிகழ்ச்சி டாம் ஸ்கில் டெவெலப்மென்ட் நிர்வாகி ஸ்ரீதேவி தலைமையில் சிறப்பு…

விவசாயிகள் நலம் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் மார்ச், 21 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023 மார்ச் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 24 ம்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில்…

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.

சென்னை மார்ச், 21 2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். தொடர்ந்து வேளாண்மை பட்ஜெட்டை விவசாய நலத்துறை அமைச்சர் எம். ஆர்.…

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் புஷ்பா 2 டீஸர்.

சென்னை மார்ச், 21 சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் முதல் டீச்சர் அல்லு அர்ஜுனனின் பிறந்தநாள் ஏப்ரல் 8 அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில்…