ராமநாதபுரம் மார்ச், 22
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அடுத்த திணைக்குளம் ஊராட்சியில் உள்ள பள்ளிகளில், இன்று மாவட்ட ஆட்சியரின் தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ் ஆய்வு செய்தார். இதில் பள்ளி சுற்றுச்சூழல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடினார். இதில் கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் உடன் இருந்தார்.