Spread the love

சென்னை மார்ச், 22

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதி சாலை, கெனால் ரோடு, வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதிகளில் இன்று நண்பகல் 12 முதல் இரவு 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *