சென்னை மார்ச், 21
சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் முதல் டீச்சர் அல்லு அர்ஜுனனின் பிறந்தநாள் ஏப்ரல் 8 அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டது. ரஷ்மிகா, பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிவரும் நிலையில் டீசர் வரும் தேதி தற்போது கசிந்துள்ளது முதல் பாகம் 300 கோடி வசூலித்தது.