Month: March 2023

போக்குவரத்து விதிமீறல். 7 கோடி அபராதம்.

சென்னை மார்ச், 21 சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய புகாரில் 6,511 வழக்குகளும் தீர்வு காணப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சரியாக எட்டு வாரங்களில் 6,511 வழக்குகளும் தீர்வு காணப்பட்டு சுமார் 7 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக…

சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்ந்தன.

வேலூர் மார்ச், 21 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ம் தேதி நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். அப்படியான முதற்கட்ட கட்டண உயர்வு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், வல்லம், திருவண்ணாமலை, இனம்காரியந்தல், விழுப்புரம், தென்னமாதேவி, அரியலூர், மணகெதி,…

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹3000.

கர்நாடகா மார்ச், 21 கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அங்கு அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த காங்கிரஸ் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம்…

பெண் யானை உயிரிழப்பு.

கோவை மார்ச், 21 வெடி மருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூறாய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. கோவை காரமடையில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்ட பெண் யானை நேற்று முன்தினம் உயிரிழந்தது. தொடர்ந்து வெளியான…

யானை பசிக்கு சோளப்பொறி விஜயகாந்த் கருத்து.

சென்னை மார்ச், 21 மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆக்கபூர்வமான எந்த ஒரு திட்டத்தையும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு,…

அதானி குடும்பத்தில் எல்ஐசியின் முதலீடு கடலில் ஒரு துளி.

மும்பை மார்ச், 21 அதானி குழுமத்தின் பங்குகள் ஜனவரி இறுதியில் கடும் சரிவை சந்தித்தன. இதனால் பல முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளை விற்று வெளியேற்றினார். இந்நிலையில் எல்ஐசி தலைவர் குமார் பேட்டி ஒன்றில், அதானி குழுமத்தில் உள்ள எல்ஐசி பங்குகள்…

சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி வழங்கல்.

ராமநாதபுரம் மார்ச், 21 ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சாலை விபத்தில் பாதித்த ஐந்து குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தலா ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வருவாய் துறை மூலம் மாவட்ட…

தேவிகுளம் தேர்தல் வெற்றி செல்லாது.

கேரளா மார்ச், 21 தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் தேர்தல் வெற்றி செல்லாது என கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிட்டு என்ற ராஜா பட்டியல் சமூகத்தில் இருந்து மதம் மாறியவர் என்பதால் அவரது வெற்றியை செல்ல தக்கதில்லை…

CUTE – PG இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மார்ச், 21 ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக யுஜிசி சார்பில் தேர்வு முகமையால் CUTY-UG/PG நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது CUTE முதுகலை நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 19ம்…

ஆவின் பொது மேலாளர் அலுவலகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

தேனி மார்ச், 21 தேனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியில் சேர்க்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 38 பேர் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்…