Spread the love

வேலூர் மார்ச், 21

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ம் தேதி நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். அப்படியான முதற்கட்ட கட்டண உயர்வு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், வல்லம், திருவண்ணாமலை, இனம்காரியந்தல், விழுப்புரம், தென்னமாதேவி, அரியலூர், மணகெதி, திருச்சி, கல்லக்குடி ஆகிய சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *