Spread the love

சென்னை மார்ச், 21

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய புகாரில் 6,511 வழக்குகளும் தீர்வு காணப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சரியாக எட்டு வாரங்களில் 6,511 வழக்குகளும் தீர்வு காணப்பட்டு சுமார் 7 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது பத்தாயிரம் ரூபாய் வரை அபராத வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *