Month: December 2022

முதல்வருக்கு அமைச்சர் உதயநிதி புகழாரம்.

திருச்சி டிச, 30 திருச்சியில் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் அவர், அமைச்சராக உதயநிதி சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடரிருந்து பேசிய அமைச்சர் உதயநிதி பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.…

பா.ரஞ்சித் – யுவன் கூட்டணி.

சென்னை டிச, 30 இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னையில் தொடங்கிய மார்கழி மங்கள இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், யுவன் சங்கர் ராஜா பா. ரஞ்சித் கூட்டணியில் விரைவில் ஒரு படம்…

சம்பளத்துடன் ஒரு வருடம் விடுமுறை.

துபாய் டிச, 30 ஐக்கிய அரசு அமீரகம் தங்கள் நாட்டு வியாபாரம் மற்றும் தொழிலை பெருக்க புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அவர்களது அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஓராண்டு விடுமுறை வழங்கப்பட இருக்கிறது. அவர்கள் அந்த நேரத்தை பயன்படுத்தி புதிய தொழில்…

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை டிச, 30 பத்தாம் வகுப்பிற்கு பிறகு பிளஸ் டூ படிக்காமல் மூன்று ஆண்டு டிப்ளமோ படித்து பிறகு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என கோயம்புத்தூரை சேர்ந்த மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். வழக்கை…

நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.4% ஆக உயர்வு.

புதுடெல்லி டிச, 30 நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. நிதியாண்டின் முதல் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.22 சதவீதமாக இருந்தது வர்த்தக பற்றாக்குறை…

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்.

பிரேசில் டிச, 30 பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே ( 82 )காலமானார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே மூன்று முறை உலகக்கோப்பை வென்றார். 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து…

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.

ஆமதாபாத் டிச, 30 பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(வயது 100) மோடி காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28…

உலகம் முழுவதும் ட்விட்டர் முடக்கம்.

புதுடெல்லி டிச, 29 உலகம் முழுவதும் இன்று காலை 6.30மணி முதல் ட்விட்டர் சேவை முடங்கியுள்ளது. ஏற்கனவே லாகின் செய்தவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால் புதிதாக ட்விட்டரில் லாகின் செய்பவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை சுமார் 2 மணி நேரத்திற்கு…

25 கோடி தடுப்பூசி கையிருப்பு.

புதுடெல்லி டிச, 29 பயோ லாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடேக்கிடம் 25 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன. இதில் பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும் பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் ஐந்து கோடி டோஸ்களும்…

வெள்ளத்தில் மூழ்கி 29 பேர் பலி.

பிலிப்பைன்ஸ் டிச, 29 பிலிப்பைன்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானொர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில்…