புதுடெல்லி டிச, 30
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. நிதியாண்டின் முதல் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.22 சதவீதமாக இருந்தது வர்த்தக பற்றாக்குறை அதிகரித்ததால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.