மும்பை ஜன, 2
வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயர்ந்து 61,045 புள்ளிகளாகவும், நிஃப்டி 60 புள்ளிகளை உயர்ந்து 18,160 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. Usha Martin Ltd,BF Utilities Ltd உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.