Spread the love

புதுடெல்லி ஜன, 7

2023-24 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு 8.7 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் சுரங்கம் மற்றும் உற்பத்தி துறையின் வளர்ச்சி குறைந்து வரும் பின்னணியில் இம்முறை 7 சதவீதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இது ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டை விட அதிகம் 6.8% வளர்ச்சி இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *