துபாய் டிச, 30
ஐக்கிய அரசு அமீரகம் தங்கள் நாட்டு வியாபாரம் மற்றும் தொழிலை பெருக்க புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அவர்களது அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஓராண்டு விடுமுறை வழங்கப்பட இருக்கிறது. அவர்கள் அந்த நேரத்தை பயன்படுத்தி புதிய தொழில் தொடங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் சிலர் தொழிலும் தொடங்குவார்கள் அதே நேரம் அந்த அரசு வேலையும் வேறொருவருக்கு போகும்.