புதுடெல்லி டிச, 29
பயோ லாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடேக்கிடம் 25 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன. இதில் பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும் பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் ஐந்து கோடி டோஸ்களும் உள்ளன. 30 கோடி கார்ப்பவேக்ஸ் டோஸ்களை தயாரித்ததில் 10 கோடி டோஸ்களை மத்திய அரசுக்கு வழங்கியது போக, மீதி 20 கோடி டோஸ்கள் கையிருப்பில் இருப்பதாக பயோ லாஜிக்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.