Month: December 2022

ஆயுதங்களை களையெடுக்க காத்திருக்கும் புதின்.

அமெரிக்கா டிச, 24 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த பின்பு கூடுதலாக ராணுவ உதவிகள் செய்யப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு எதிரான போரில் உக்கிரைனுக்கு அமெரிக்கா தரும் ஆயுதங்களை களையெடுப்போம் என்று ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்…

ராகுல் பயணத்தில் 50 ஆயிரம் பேர்.

புதுடெல்லி டிச, 24 ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் இன்று காலை டெல்லியில் தொடங்கியது. ஹரியானாவில் பயணத்தை முடித்துள்ள ராகுல் இன்று காலை 6:30மணிக்கு டெல்லியில் நுழைந்துள்ளார். கமல்ஹாசனும் பயணத்தில் பங்கு பெற இருப்பதால் ஏராளமானவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. ஐம்பதாயிரம்…

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலம் போனவர்கள்.

மும்பை டிச, 24 ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலையாக 18.5 கோடிக்கு சாம்கரணை ஏலம் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து அதிக விலையில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரண் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 17.5 கோடிக்கும் இங்கிலாந்து வீரர் பெண் ஸ்டோக்ஸ்…

அபுதாபியில் நடைபெற்ற மராத்தான் போட்டி.

துபாய் டிச, 24 ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் நான்காவது ஆண்டாக அபுதாபி ADNOC சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி தெருவை சேர்ந்த அபுதாபியில்…

தோட்டக்கலைத்துறை சார்பில் திறன் வளர்த்தல் பயிற்சி.

நெல்லை டிச, 23 நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நீர்வள நிலவளத் திட்டத்தின் இடைகால் கிராமத்தில் திறன் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாவாசுகி வரவேற்புரை நிகழ்த்தி திட்ட விளக்கவுரை ஆற்றினார். பாப்பாக்குடி…

யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு.

புதுடெல்லி டிச, 23 தேசிய பாதுகாப்பிற்கு எதிரான 104 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு 2021-அக்டோபர் 2022 வரை 104 யூ டியூப் சேனல்கள் 45 வீடியோக்கள் நாலு பேஸ்புக் கணக்குகள்…

தொல்லியல் சின்னங்களுக்கு அருகே குவாரி அனுமதி.

திருவள்ளூர் டிச, 23 தொல்லியல் சின்னங்களுக்கு அருகே 300 மீட்டர் தாண்டி குவாரி, சுரங்கம் அமைக்கலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆட்சியின் அனுமதி பெற்று சவடு மண் அல்லவும் அரசு அனுமதி…

ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விபரங்களை பதிவு செய்ய உத்தரவு.

சென்னை டிச, 23 ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சொத்துக்களின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது பற்றி அறிவிப்பில் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர், பிற நபர்கள் பெயரிலும் உள்ள அசையா சொத்து…

பொங்கல் பரிசு முதலமைச்சர் தொடக்கம்.

சென்னை டிச, 23 கடந்த முறை 15க்கும் மேற்பட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2 பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, ஆவின் நெய், மஞ்சள் தூள், மிளகாய்…

பிரபலத்தில் தளபதி விஜய் தான் முதலிடம்.

சென்னை டிச, 23 நவம்பர் மாதத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களின் பட்டியலை முன்னணி ஊடகமான ஆர்மேக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்த நிலையில், பிரபாஸ், இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து அக்ஷய் குமார், என்டிஆர், அல்லு அர்ஜுன், யாஷ்,…