அமெரிக்கா டிச, 24
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த பின்பு கூடுதலாக ராணுவ உதவிகள் செய்யப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு எதிரான போரில் உக்கிரைனுக்கு அமெரிக்கா தரும் ஆயுதங்களை களையெடுப்போம் என்று ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் புதின். மேலும் அமெரிக்கா அனுப்பிய ஆயுதங்கள் அனைத்தையும் வீழ்த்தி வருகிறோம் அதில் ஒன்றுதான் இதுவும் என்று உள்ளார்.