அமெரிக்கா டிச, 24
அமெரிக்கா குளிர் காற்றால் நடுங்கி வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை மைனஸ் 20 முதல் மைனஸ் முப்பது வரை குறைந்து வருகிறது. இதன் காரணமாக காற்றழுத்தம் குறைந்து பெரும் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 13 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர வேலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.