ரஷ்யா டிச, 25
ரஷ்யாவிடம் இருந்து மூன்றாவது படைப்பிரிவுக்கான எஸ் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளது. இதற்காக எஸ் 400 அதிநவீன ஏவுகணையை வாங்க ரஷ்யா உடன் 35 ஆயிரம் கோடியில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின் எதிர்ப்பு உக்கிரைன் உடனான போர் போன்ற தடைகளை மீறி எஸ் 400 ஏவுகணைகளை வாங்க ரஷ்யா அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.