Month: December 2022

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்.

ஈரோடு டிச, 24 ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிவ சண்முகராஜா தலைமையில் வாக்காளர்…

உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை பயணம்.

திண்டுக்கல் டிச, 24 தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை பயணமாக திண்டுக்கல் வருகை தந்தார். திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார்.…

அரசு பள்ளி மாணவர்ளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

தர்மபுரி டிச, 24 தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் நேற்று முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு…

தி.மு.க நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டம்.

கோவை டிச, 24 கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.

செங்கல்பட்டு டிச, 24 செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலேரிபாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 6 வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும் ஆக்கிரமித்து வந்ததை தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளியேற பல முறை…

நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி டிச, 23 தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்ணகி கோவிலை மீட்டெடுக்கவும், தமிழக நிலங்களை அபகரிக்க துடிக்கும் கேரளா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் பிரேம் சந்தர் பேச்சாளர்…

பிரபல நடிகர் காலமானார்.

சென்னை டிச, 24 பிரபல தமிழ் நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை காலமானார். சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு திரைப்பட மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான மாயி சுந்தர் விக்ரமின் ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம்…

குளிர்கால கூட்டத்தில் 9 மசோதாக்கள் தாக்கல்.

புதுடெல்லி டிச, 24 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து நடைபெற்ற 13 அவரும் அமர்வுகளில் மக்களவையில் 9 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேசிய அவர், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக…

இன்று முதல் அரையாண்டு விடுமுறை தொடக்கம்.

சென்னை டிச, 24 அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நேற்றுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்தது. இதனை அடுத்து இன்று முதல் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறை நாட்களில் சிறப்பு…

சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை.

சென்னை டிச, 24 கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள…