Month: December 2022

தேர்தலும் நலத்திட்ட உதவிகளும்.

சென்னை டிச, 23 நலத்திட்ட பணிகள் தேர்தலுக்காக மட்டுமல்ல மக்களுக்காக எப்போதும் பணியாற்றி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் எதிர்க்கட்சி ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் நாம் நலத்திட்ட பணிகளை தொடர்கிறோம்.…

கொச்சியில் ஐபிஎல் ஏலம்.

கேரளா டிச, 23 ஐபிஎல் போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் கொச்சியில் இன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறுகிறது. மொத்தம் 991 வீரர்கள் ஏலத்திற்கு விண்ணப்பித்த நிலையில், 273 இந்திய மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு தேர்வாகியுள்ளனர்.…

டெல்லியில் பள்ளிகள் மூடல்.

புதுடெல்லி டிச, 23 கடும் பனிப்பொழிவு காரணமாக ஜனவரி 1 முதல் 12 வரை பள்ளிகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. தலைநகர் புதுடெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பஞ்சாபில் பள்ளிகள் 10…

ஏர்வாடி அரசு பள்ளியில் கழிப்பிட வசதி. சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் அடிக்கல் நாட்டினார்.

நெல்லை டிச, 23 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.அதனடிப்படையில் ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு…

துபாயில் வணிகம் தமிழ் நாடு தொழில் முனைவோர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு.

துபாய் டிச, 22 ஐக்கிய அரபு அமீரக துபாயில் வணிகம் குழுவினர் நடத்திய உலகளவில் உள்ள தமிழ் நாடு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் மூன்றாவது சந்திப்பு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஐக்கிய அரபு அமீர துபாயில் ஏர்போர்ட் சாலையில்…

எட்டு மாவட்டங்களில் கனமழை.

சென்னை டிச, 22 தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வரும் 25ம் தேதி கனமழை பெய்யக்கூடும். வங்க கடலில் நிலவிய…

சுயசரிதை எழுதும் பழக்கம் கொண்ட நடிகை.

மும்பை டிச, 22 தனக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது என்றும் என்னுடைய சுயசரிதையை தானே எழுதுவேன் என்றும் நடிகை அலியாபட் தெரிவித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், சினிமாவில் நேரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன் தான் சினிமாவிற்கு வந்த…

ஐரோப்பாவை உலுக்கும் பறவை காய்ச்சல்.

ஐரோப்பா டிச, 22 பறவைக் காய்ச்சல் ஐரோப்பிய நாடுகளை வரலாறு காணாத வகையில் உலுக்கி வருகிறது. கடந்த ஓராண்டில் 37 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 2500 பண்ணைகளில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார்…

பா.ம.க ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை டிச, 22 போளூர் அடுத்த கரைப்பூண்டியில் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ரூ.26 கோடியை வழங்க கோரி நேற்று ஆலை முன்பாக பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக வடக்கு மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமை…

சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்றும் விழா.

திருப்பூர் டிச, 22 திருப்பூர் மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்றும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு பகுதி செயலாளர் குமார்…