மும்பை டிச, 22
தனக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது என்றும் என்னுடைய சுயசரிதையை தானே எழுதுவேன் என்றும் நடிகை அலியாபட் தெரிவித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், சினிமாவில் நேரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன் தான் சினிமாவிற்கு வந்த பிறகு கற்றுக்கொண்ட பாடம் இதுதான் எனக் கூறினார். அலியா பட் இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.