கேரளா டிச, 23
ஐபிஎல் போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் கொச்சியில் இன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறுகிறது. மொத்தம் 991 வீரர்கள் ஏலத்திற்கு விண்ணப்பித்த நிலையில், 273 இந்திய மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு தேர்வாகியுள்ளனர். இதில் 80 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் ஏலம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஐபிஎல் இன் முதல் போட்டி மார்ச் 25-ல் நடக்க உள்ளது.