புதுடெல்லி டிச, 23
தேசிய பாதுகாப்பிற்கு எதிரான 104 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு 2021-அக்டோபர் 2022 வரை 104 யூ டியூப் சேனல்கள் 45 வீடியோக்கள் நாலு பேஸ்புக் கணக்குகள் 3 இன்ஸ்டா மற்றும் 5 ட்விட்டர் கணக்குகளை முடக்கியதாக கூறினார். தவறான தகவலை பரப்புவதால் தேசிய பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.