புதுடெல்லி டிச, 22
நாட்டில் 45,000 மேற்பட்ட கிராமங்களில் 4G சேவை கிடைக்காமல் உள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக ஒடிசாவில் 7,592 கிராமங்களுக்கு 4ஜி சேவை கிடைக்காமல் உள்ளது. மேலும் 93% கிராமங்கள் 4ஜி சேவையை பெற்றுள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.