Month: December 2022

32 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்.

திருமலை டிச, 25 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி ரெண்டில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஜனவரி 2 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள் நாள்…

8 மாவட்டங்களில் கனமழை.

சென்னை டிச, 25 தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 26,…

களை இழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்.

அமெரிக்கா டிச, 25 அமெரிக்காவில் வீசி வரும் பயங்கர பனிப்புயலால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்படுகின்றன. இந்த பனிப்புயலுக்கு வெடிகுண்டு சூறாவளி என பெயரிடப்பட்டுள்ளது. பல மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை சென்றுள்ளது. இதுவரை இந்த…

எஸ் 400 ஏவுகணை வாங்க இந்தியா திட்டம்.

ரஷ்யா டிச, 25 ரஷ்யாவிடம் இருந்து மூன்றாவது படைப்பிரிவுக்கான எஸ் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளது. இதற்காக எஸ் 400 அதிநவீன ஏவுகணையை வாங்க ரஷ்யா உடன் 35 ஆயிரம் கோடியில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின்…

ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா.

திருப்புல்லாணி டிச, 25 தமிழகத்தின் திவ்ய தேசங்களில் ஒன்றான ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. விழாவின் முதல் நாளில் ஆதி ஜெகநாத பெருமாள் மற்றும் பத்மாஸ்னி தாயார் பட்டாபிஷேக ராமர் ஆகியோருக்கு…

ராமநாதபுரம் கடலில் விடப்பட்ட 32 லட்சம் இறால்கள்.

மண்டபம் டிச, 24 மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பொறிக்கப்பட்ட 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடாவை சேர்ந்த மண்டபம் கடலில் நேற்று விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி…

பேங்க் லாக்கர்களுக்கு புதிய விதிமுறை.

சென்னை டிச, 24 வரும் புத்தாண்டு முதல் பேங்க் லாக்கர்களுக்கு புதிய விதிமுறையை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. லாக்கர் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். மூன்று வருடத்திற்கு வாடகைக்கு விடைப்படும் லாக்கர்களுக்கு டெபாசிட் தொகை…

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

சென்னை டிச, 24 ஜேஇஇ தேர்வுக்கு 2020 முதல் 21 இல் பத்தாம் வகுப்பு முடித்த தமிழக மாணவர்கள் மதிப்பெண்களை பதிவிட தேவை இல்லை என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. கோவிட் காலத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட மார்க் சீட்டில் பாஸ்…

அமெரிக்காவை உலுக்கும் குளிர்.

அமெரிக்கா டிச, 24 அமெரிக்கா குளிர் காற்றால் நடுங்கி வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை மைனஸ் 20 முதல் மைனஸ் முப்பது வரை குறைந்து வருகிறது. இதன் காரணமாக காற்றழுத்தம் குறைந்து பெரும் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம்…

அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்.

தேனி டிச, 24 தேனி அல்லிநகரம் நகராட்சியில் தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர்களின் கூட்டம் நடைபெற்றது.‌ நகராட்சி தலைவர் வேணுப்பிரியா பாலமுருகன் தலைமையிலும் துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளை…