சென்னை டிச, 24
வரும் புத்தாண்டு முதல் பேங்க் லாக்கர்களுக்கு புதிய விதிமுறையை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. லாக்கர் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். மூன்று வருடத்திற்கு வாடகைக்கு விடைப்படும் லாக்கர்களுக்கு டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். ஏற்கனவே லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகை செலுத்து தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.