Month: December 2022

சாலைவசதி கோரி பொதுமக்கள் கோரிக்கை.

கிருஷ்ணகிரி டிச, 25 ஓசூரில், பத்தல பள்ளி காய்கறி மார்க்கெட் பின்புறம் சாரல் நகர், செர்ரி ஹோம்ஸ், சுனில் நகர், சுவீட் ஹோம்ஸ்,பாவை கார்டன், விஷ்ணு நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.…

மீன் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு .

கரூர் டிச, 25 கரூர் சட்டமுறை எடை அளவுகள் துணை கட்டுப்பாட்டு அதிகாரியும், தொழிலாளர் உதவி ஆணையருமான ராமராஜ் தலைமையில் சட்டமுறை எடையளவு உதவி கட்டுப்பாட்டு அதிகாரி தங்கையன் மற்றும் போலீசார் கரூர் பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில்…

அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

கடலூர் டிச, 25 நடுவீரப்பட்டு சி.என்.பாளையத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையை சிலர் சிமெண்டு கட்டைகள் வைத்து மூடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இது சம்பந்தமாக இந்து…

நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

அரியலூர் டிச, 25 திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளுக்கு ஆட்சியர் ரமணசரஸ்வதி சென்று, பொருள்களின் இருப்பு, குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, இருப்பு பதிவேடு, பணியாளர் வருகை பதிவேடு, பொருள்களின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு…

மூத்த நடிகர் சலபதிராவ் மறைவு.

ஆந்திரா டிச, 25 தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகர் ஆன சலபதி ராவ் மாரடைப்பால் இன்று காலை காலமானார்‌. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். சலபதிராவ் 1200க்கும் மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார்…

கிறிஸ்துமஸ் உற்சாக கொண்டாட்டம்.

சென்னை டிச, 25 கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நள்ளிரவு தேவ ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான குடும்பங்களுடன், புத்தாடை உடுத்தி பங்கேற்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்து…

பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே கார் குண்டுவெடிப்பு.

பாகிஸ்தான் டிச, 25 பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் பெண் உட்பட இரண்டு தற்கொலை படை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வேகமாக ஓட்டி சென்றனர். அதனை காவல் துறையினர் தடுக்க முயன்ற போது அவர்கள் குண்டை வெடிக்க…

வாரிசு பட இசை வெளியீட்டு விழா.

சென்னை டிச, 25 வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சரத்குமார், இந்த மாதிரி ஒரு மேடை கிடைக்காது. சூரியவம்சம் வெற்றி விழாவில் சொன்னேன். விஜய் தான் அடுத்த சூப்பர்…

உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு.

சென்னை டிச, 25 உருமாறிய கொரோனா குறித்து அச்சம் வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை கூறினார். இது பற்றி அவர் கொரோனா பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கான 72 ஆயிரம் படுக்கை வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு…

இந்தியர்களின் சராசரி வருமானம் 10 லட்சம்.

புதுடெல்லி டிச, 25 இந்தியாவை வளர்ந்த நாடாக வகைப்படுத்த தனிநபர் ஆண்டு வருமானம் 10 லட்சம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் கூறினார். இது பற்றி அவர் ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீதம்…