Month: December 2022

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு.

தூத்துக்குடி டிச, 25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு சென்றார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த…

அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்.

தஞ்சாவூர் டிச, 25 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன்…

மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு.

சிவகங்கை டிச, 25 திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார். மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள்…

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது. காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு.

நெல்லை டிச, 25 தமிழக தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப்படையில்நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை…

மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை.

ராமநாதபுரம் டிச, 25 ராமநாதபுரம் விருந்தினர் இல்லத்தில் மத்திய கலாச்சாரம் சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி துறை அமைச்சர் ரெட்டி மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆலோசனை செய்தார். உடன்…

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவலரங்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா.

காஞ்சிபுரம் டிச, 25 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவலரங்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா 2022 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் துறை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உத்திரமேரூர்…

தேனிக்கு வருகை புரிந்த காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்.

தேனி டிச, 25 தேனி மாவட்டம் கம்பத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து தேனி…

கரும்புடன் விவசாயிகள் போராட்டம்.

சேலம் டிச, 25 மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக கரும்பை அரசு அறிவிக்கும் என்ற நோக்கில் பெருமளவில் விவசாயிகள் கரும்பை பயிர் செய்தனர். ஆனால் இந்த…

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.

ராணிப்பேட்டை டிச, 25 காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் மற்றும் அத்திப் பட்டு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளிலிருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, காவேரிப் பாக்கம், சுமைதாங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு…

மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம்.

மதுரை டிச, 25 மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 27 ம்தேதி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி…