காஞ்சிபுரம் டிச, 25
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவலரங்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா 2022 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் துறை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், பப்பாசி குமரன் பதிப்பகம் தலைவர் வைரவன் ஆகியோர் உள்ளனர்.