காஞ்சிபுரம் டிச, 22
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட புளியம்பாக்கம் நியாய விலைக் கடையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ரேஷன் பொருட்களின் தரம் எடை குறித்து கடைக்காரர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டனர்.