ராமநாதபுரம் டிச, 25
ராமநாதபுரம் விருந்தினர் இல்லத்தில் மத்திய கலாச்சாரம் சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி துறை அமைச்சர் ரெட்டி மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆலோசனை செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் உள்ளனர்.